Home › Properties › காரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

காரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

காரைநகர் For Sale

காரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்குகாரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்குகாரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்கு

Property Description

காரைநகரில் வீட்டுடன் காணி விற்பனைக்கு (வீதியோரமாக)

இருப்பிட வரைபடம்: https://maps.app.goo.gl/zxiyX9ZZDBZxem3T6
இடம் – காரைநகர் வீதியோரமாக மத்திய சித்த மருத்துவ மருந்தகத்திற்கு அருகில் அமைந்துள்ளது

நில அளவு – 9 பரப்பு 11.9 குழி
ஒரு பழைய வீடு உண்டு:
2 அறைகள்
கிணறு
குடியிருப்புக்கு ஏற்றது / சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்தது / முதலீட்டிற்கு ஏற்றது

இந்த சொத்து ஏன் மதிப்புமிக்கது?
வீதியோரமாக காணப்படுகிறது - போக்குவரத்து வசதியுடன் கூடியது.
அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் .
காரைநகரின் அழகிய சூழல் - கசூரினா கடற்கரை மற்றும் உள்ளூர் வசதிகளுக்கு அருகில்
தெளிவான ஆவணங்கள் & பாதுகாப்பான நீண்ட கால முதலீடு

காரைநகர் தெற்கு பிரதேச சபை - 300 மீ
விநாயகர் மல்டிமார்ட் - 550 மீ
சுந்தர மூர்த்தி நாயனார் பாடசாலை - 650 மீ
களபூமி காளி கோவில் - 650 மீ
காரைநகர் பிரதேச மருத்துவமனை - 2 கி.மீ

மொத்த விலை
LKR 15,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)
CAD $ 65,521.3
USD $ 48,220.3
AUD $ 67,768.6
GBP £ 35,370.6
Eur € 40,609.5
Nok (Norwegian Krone) 457,805

அரிய வாய்ப்பு
காரைநகரில் உங்கள் கனவு சொத்தை தவறவிடாதீர்கள்!

Heman Antony Rajeswaran
Real Estate Sales Representative
+94 74 002 2214/ heman@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 76 624 0000 / +94 75 338 0000
077 566 0000/ +94 75 685 0000
+94 21 468 0780 / Info@remaxnorth.lk
https://remaxnorth.lk /https://jaffnarealestate.lk

Property Details

Property TypeSale
Property CategoryHouse for sale
CityKarainagar
AddressKarainagar Divisional Hospital, Karainagar
Land Size272.25 square feet
Building Sizeapprox. 1,000 to 2,150 sq. ft.
Bedrooms2
Bathrooms1
Floor AreaGross Floor Area (GFA)
Property StatusAvailable
Year Built1990
Parking1
FurnishingSofas, Coffee Tables
Views120

Amenities & Features

வீதியோரமாக காணப்படுகிறது - போக்குவரத்து வசதியுடன் கூடியது. அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் . காரைநகரின் அழகிய சூழல் - கசூரினா கடற்கரை மற்றும் உள்ளூர் வசதிகளுக்கு அருகில் தெளிவான ஆவணங்கள் & பாதுகாப்பான நீண்ட கால முதலீடு

Video Tour